தமிழ் உணவுகள் சாப்பிடுங்கள் வாருங்கள்.
உணவே மருந்து . மருந்தே உணவு.
இங்கே தமிழ்நாடு உணவுகள் மற்றும் சமையல் இணைப்புகளை பார்க்க முடியும
Monday, 4 March 2013
எள் உருண்டை
தேவையானவை: எள் - 1 கப் வெல்லம் - ஒரு கப். செய்முறை: எள்ளை சுத்தம் செய்து, வெறும் கடாயில் போட்டு வறுத்துக் கொள்ளவும். அதனுடன் வெல்லம் சேர்த்து இடித்து, சிறு உருண்டைகளாகப் பிடிக்கவும்.
very nice
ReplyDelete